August 21, 2019
அந்தணர்களுக்கென 100 ஆயுஸ் மருத்துவ விற்பனை நிலையங்களை துவங்கவும் மேலும் அதற்கான பயிற்சி மற்றும் வங்கி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளதாக அந்தணர் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலாஜி ஆத்ரேயா கோவையில் தெரிவித்துள்ளார்..