23 Apr 2024, Edition - 3206, Tuesday
கரி மோட்டார் ஸ்பீடு வேயின் ஒரு சுற்றை அதி வேகமாக கடந்து சாதனை படைத்த கல்லூரி மாணவர்
Covai Post Network
April 4, 2021
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கரி மோட்டார் ஸ்பீடு வேயின் ஒரு சுற்றை அதி வேகமாக ஒரு நிமிடம் இருபத்தைந்து நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
Subscribe To Our Newsletter