• Download mobile app
22 Feb 2020, Edition - 1684, Saturday

Trending Now

  • Corona scare: No Air India flights to Hong Kong, China till June 30
  • Amid Cong & NCP pressure to reject NPR, Uddhav to meet Sonia, PM today
  • Itinerary of US President Donald Trump ‘s 2-day visit to India.

TCP-News In Shorts

கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல்

Covai Post Network

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் குறித்து போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த இருவாரங்களில் எல்.எஸ்.டி மற்றும் போதை மாத்திரை உட்பட புதிய வகை போதை பொருட்களை விற்பனை செய்த பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER