February 21, 2021
கோவையில் நடைபெற்ற தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.