February 17, 2021
தமிழக நியூஸ் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஆர்.முத்தரசு, ஜேஆர்டி குழுமத் தலைவர் ஜே ராஜேந்திரன் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கினர்.