• Download mobile app
25 Apr 2024, Edition - 3208, Thursday

Trending Now

  • 830 voters names go missing in Kavundampalayam constituency
  • If BJP comes to power we shall consider bringing back electoral bonds: Nirmala Sitaraman
  • Monitoring at check posts between Kerala and TN intensified as bird flu gets virulent in Kerala

TCP-News In Shorts

கோவையில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன

Covai Post Network

Share

கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER