January 31, 2021
வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி போத்தனூர் அருகே உள்ள ‘ஃபேமிலி பார் சில்ட்ரன்ஸ்’ குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் விழா நடைபெறுகிறது இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.