28 Mar 2024, Edition - 3180, Thursday
பாரதியார் பல்கலைகழக என்.எஸ்.எஸ் சார்பில் பொதுமக்களுக்கு ஆன்டி வைரல் முக கவசங்கள் வழங்கல்
Covai Post Network
May 5, 2021
பாரதியார் பல்கலைகழக நாட்டு நல பணி திட்டம் சார்பாக வடவள்ளி பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர நீர் மற்றும் ஆன்டி வைரல் முக கவசங்கள் வழங்கப்பட்டது.
Subscribe To Our Newsletter