• Download mobile app
28 Mar 2024, Edition - 3180, Thursday

Trending Now

  • IPL 2024 begins with a bang. First contest between CSK and RCB.
  • Election commission allots mike symbol to Naam Thamizhar Katchi
  • AIADMK promises to urge for AIIMS in Coimbatore, in its election manifesto.
  • Ponmudi becomes higher education minister.

TCP-News In Shorts

மழை நீர் தேங்கி ஆங்காங்கே சிறு குட்டை போல் காட்சியளிக்கும் சிவானந்தபுரம் பகுதி

Covai Post Network

Share

கோவையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் சிவானந்தபுரம் பகுதியில் சமீபத்தில் போடப்பட்ட சாலை மழையின் காரணமாக சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியதோடு மழை நீர் தேங்கி ஆங்காங்கே சிறு குட்டை போல் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER