• Download mobile app
03 Jul 2020, Edition - 1816, Friday

Trending Now

  • India extends international commercial air travel ban till July 31.
  • At least 19 Sikh pilgrims killed as passenger vehicle rams into Shah Hussain Express train in Pakistan.
  • PM Narendra Modi visits forward post in Ladakh amid tension with China, interacts with troops.

TCP-News In Shorts

வனத்தின் அருகில் கொட்டப்படும் கழிவுகள் – ஊராட்சி நிர்வாகத்தின் இந்த செயலால் மக்கள் அதிருப்தி

Covai Post Network

சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட பகுதியில் வனத்தின் அருகில் கழிவுகளை கொட்டுவதால் வனமும் ,வனவிலஙகுகள் பாதிப்பு அடைவதுடன் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு அடைந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER