• Download mobile app
04 Aug 2020, Edition - 1848, Tuesday

Trending Now

  • Tamil Nadu will never allow Centre’s three-language policy, CM tells PM Modi; Stalin thanks EPS
  • Digvijaya Singh requests PM to defer Ram temple ‘bhoomi pujan’
  • Health ministry issues preventive guidelines for gyms, yoga institutes

TCP-News In Shorts

8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்த நபர் – வைரலாகும் வீடியோ

Covai Post Network

கோவை செங்காளிபாளையம் பகுதியில் 8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த நபரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பாம்பை பிடித்து வரும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER