• Download mobile app
30 May 2024, Edition - 3243, Thursday

Trending Now

  • CPI (M) leader Balakrishnan K has called for a state-wide protest on June 2 condemning the alleged genocide by Israel.
  • BJP is as religiously fanatic as an elephant in musth : AIADMK leader Jayakumar
  • Not just for India , spirituality is a necessity for the entire world : Actor Rajinikanth

TCP-News In Shorts

குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் – மக்கள் மகிழ்ச்சி

Covai Post Network

Share

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் சாலை வசதி,பாதாள சாக்கடை,பூங்கா, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் வேலுமணிக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER