04 May 2024, Edition - 3217, Saturday
கோவையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்
Covai Post Network
July 3, 2019
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
Subscribe To Our Newsletter