18 May 2024, Edition - 3231, Saturday
கோவையில் நீதிமன்றம் முன்பு தாய் மற்றும் மகனை இழுத்து போலீசார் கைது செய்ய முற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
Covai Post Network
July 18, 2019
போத்தனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் நீதிமன்றம் முன்பு வைத்து கைது செய்ய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
Subscribe To Our Newsletter