• Download mobile app
19 May 2024, Edition - 3232, Sunday

Trending Now

  • Action should be taken against the cops who protect the Ganja accused in TN : PMK leader Anbumani Ramdoss
  • Votes that go to Congress or INDI alliance is a waste : PM Modi
  • Court grants one-day custody to police to investigate Youtuber Savukku Shankar.
  • We actually got our independence only in 2014. The independence to change this country as it should be : Actor , politician, Kangana Ranaut

TCP-News In Shorts

கோவையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 4 கோடியே 30 லட்சத்து 93 ஆயிரத்திற்கான நல திட்ட உதவி

Covai Post Network

Share

கோவை துடியலூர் அடுத்த அசோகபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER