03 May 2024, Edition - 3216, Friday
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு
Covai Post Network
January 12, 2021
கோவையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.
Subscribe To Our Newsletter