• Download mobile app
02 Jun 2024, Edition - 3246, Sunday

Trending Now

  • CPI (M) leader Balakrishnan K has called for a state-wide protest on June 2 condemning the alleged genocide by Israel.
  • BJP is as religiously fanatic as an elephant in musth : AIADMK leader Jayakumar
  • Not just for India , spirituality is a necessity for the entire world : Actor Rajinikanth

TCP-News In Shorts

உக்கடம் சுமார்ட் சிட்டி குளத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.

Covai Post Network

Share

கோவையில் சுமார்ட்டி பணிகள் கடந்த 1 வருட காலங்களாக நடைபெற்று வரும் நிலையில் அத்திட்டத்தின் கீழ் கோவையில் 5 குளங்கள் உள்ளனர். அதில் 62.17 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட உக்கடம் குளக்கரையினை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல்பாண்டியன் திறந்து வைத்தார்.

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER