29 Apr 2024, Edition - 3212, Monday
சைக்கிளில் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்த கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
Covai Post Network
March 17, 2021
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் சென்று வேட்புமனுவை கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெக்குமார் தாக்கல் செய்தார்.
Subscribe To Our Newsletter