26 Apr 2024, Edition - 3209, Friday
கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விவேக்கிற்கு 59 மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி
Covai Post Network
April 18, 2021
மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவரின் நினைவாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டது
Subscribe To Our Newsletter