15 May 2024, Edition - 3228, Wednesday
அவினாசி பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள சமாஜம் சார்பாக மௌன அஞ்சலி
Covai Post Network
March 1, 2020
அண்மையில் அவினாசி அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு கோவை சிங்காநல்லூர் கேரள சமாஜம் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Subscribe To Our Newsletter