கோவை கூட்செட் ரோடு அருகே உள்ள தனியார் பல்பொருள் அங்காடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.ஆனால் அங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன் கதவு அடைக்கப்பட்டு, பின் புறத்தில் விற்பனை நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.