29 Apr 2024, Edition - 3212, Monday
சூலூரில் அமமுக தொண்டர்கள் வீடு வீடாக சென்று வேட்பாளர் சுகுமாருக்கு வாக்கு சேகரிப்பு
Covai Post Network
May 9, 2019
சூலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமமுக தொண்டர்கள் வீடு வீடாக சென்று அமமுக வேட்பாளர் என்.சுகுமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
Subscribe To Our Newsletter