கோவை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் இருக்கும் ஊதிய தொகையை உடனடியாக வழங்க கோரி வரும் 16ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடபோவதாக பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.