• Download mobile app
21 Sep 2019, Edition - 1530, Saturday

Trending Now

  • National interest priority; can’t stay isolated in world trade, says Piyush Goyal
  • Ayodhya case: Archaeological data wasn’t studied by experts, says SC
  • Everyone has to accept Supreme Court’s verdict on Ayodhya: Amit Shah

TCP-News In Shorts

எந்த ஆட்சி வந்தாலும் கோவில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் – மதுரை ஆதீனம் அருணகிரி நாதர்

Covai Post Network

பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் முக்தி அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ் வளர்ச்சிக்காகவும் சைவ சமையத்தின் எழுச்சிக்காக 70 ஆண்டி காலத்திற்கு மேல் பாடுபட்டவர்.சைவ சமயத்தையும் தமிழையும் தமிழ் வளர்ச்சியையும் வலியுறுத்தும் மடாலயமாக பேரூர் திகழ்கிறது என்றார்

Subscribe To Our Newsletter

COIMBATORE WEATHER